நம் வாழ்க்கையை தீர்மானிப்பது யார்?

 
நம் வாழ்க்கையை தீர்மானிப்பது யார்? ஒவ்வொரு மனிதனின் பிறப்பும், வாழ்க்கையும், வாழ்க்கையின் அனுபவங்களும், அவனே தீர்மானித்தது தான்.

அவன் செய்த பாவப் புண்ணியங்களுக்கு ஏற்பவும், இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய இன்பத் துன்பங்களுக்கு ஏற்பவும், ஒரு வாழ்க்கையை அவனே தீர்மானித்துக் கொள்கிறான்.

அதனால் இந்த பிரிவில் மனிதர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்பத் துன்பங்களுக்கும், வாழ்க்கை அனுபவங்களுக்கும், அவர்களே காரணம்.
To Top